2093
பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ராணுவம், வான் பாதுகாப்பு, கடற்படை, ஏவுகணைப் படை மற்றும் ஆயுதப்படை மற்றும் மருத்துவ சேவைகளில் சேரலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவிப்...